வெளியிடப்பட்ட நேரம்: 14:08 (22/11/2016)

கடைசி தொடர்பு:14:12 (22/11/2016)

கடமை தவறாத ‘டாக்டர்’ வேட்பாளர்

இன்று வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருகை தந்த சுயேட்சை வேட்பாளர் தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு சவுக்கு கழி தலையில் பயங்கரமாக இடித்து ரத்தம் வழிந்தோடியது.

உடனே அங்கு நின்று கொண்டிருந்த திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், வாக்கு எண்ணிக்கையை மறந்து உடனே முதலுதவி பொருட்களை கொண்டு வரச்செய்து அவருக்கு சிகிச்சை அளித்து கட்டு போட்டதைப் பார்த்து கடமை தவறாத டாக்டரின் செயலை பாராட்டினார்கள்.

- செ.சல்மான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க