வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (27/11/2016)

கடைசி தொடர்பு:09:34 (27/11/2016)

'புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் போராட்டம்'

'500/1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, மக்கள் விரோதமாக செயல்படும் பாஜக மோடி அரசைக் கண்டித்து புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் மத்திய அரசு அலுவலகம் அல்லது வங்கிகளின் முன்பு 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

- ஜெ. முருகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க