மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஆர்ப்பாட்டம்

500,1000 ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை தொகுதி வாரியாக தனது போராட்டத்தை துவக்கியுள்ளார்.

- ஜெ. முருகன்

படம்: குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!