வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (04/12/2016)

கடைசி தொடர்பு:15:17 (04/12/2016)

நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி?

சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதால் இன்று டிஸ்சார்ஜ் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் நாளை மாலைதான் சென்னை வருகிறாராம். எனவே நாளை கருணாநிதி டிஸ்சார்ஜ் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது தி.மு.க வட்டாரம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க