வெளியிடப்பட்ட நேரம்: 12:18 (05/12/2016)

கடைசி தொடர்பு:12:21 (05/12/2016)

அதிமுக சாய்ஸ் ஓ.பி.எஸ்; பிஜேபி சாய்ஸ் தம்பிதுரை

அ.தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளராக ஒ.பன்னீர்செல்வம் நியமிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க மேலிடமோ தம்பிதுரைக்கு 'டிக்' அடிக்க விரும்புகிறது. தம்பிதுரை இப்போது மக்களவை துணை சபாநாயகர். 1987ல் எம்.ஜி.ஆர் இறந்தபோது, தம்பிதுரை மக்களவை துணை சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க