வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (05/12/2016)

கடைசி தொடர்பு:14:34 (05/12/2016)

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா?

 

முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.கவில் தன்னுடைய அரசியல் வாரிசாக சசிகலாவை கைகாட்டியதாக ஆதாரம் உள்ளது என அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிக்கொள்கிறார்கள். சசிகலாவுக்கு முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் பதவி தரப்படவேண்டும் என அவருடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகக் கேட்கிறார்களாம். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க