வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (05/12/2016)

கடைசி தொடர்பு:16:33 (05/12/2016)

சசிகலா பொதுச்செயலாளர்?

சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்கிறது அதிமுக வட்டாரம். ‛கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்' என அனைத்து எம்எல்ஏக்களும் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனராம். ராஜாஜி ஹால் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏக்கள் சென்னையைவிட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க