பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வருகை | PM Modi, President Pranab Mukherjee, Ragul Gandhi coming to Chennai for paying tribute to Jayalalithaa

வெளியிடப்பட்ட நேரம்: 09:54 (06/12/2016)

கடைசி தொடர்பு:10:44 (06/12/2016)

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வருகை

ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மதியம் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வருகிறார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அஞ்சலி செலுத்த வருகிறார். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க