வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (08/12/2016)

கடைசி தொடர்பு:13:19 (08/12/2016)

'அம்மாதான் நிரந்தர பொதுச்செயலாளர்'

 

'எப்போதுமே அதிமுகவின் நிரந்த பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா ஜெயலலிதாதான். அவரிடம் இருந்து அப்பதவியை பறிக்கக் கூடாது. வேண்டுமென்றால் வேறு பதவியை உருவாக்கி கொள்ளுங்கள்' என அதிமுக தலைமைக்கு புதுச்சேரி இரங்கல் கூட்டத்தில் முன்னாள் ஜெ., பேரவைச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க