பிரதமருக்கு பார்லி.,யில் பேச அனுமதி இல்லையா? | PM Modi says he is not allowed to speak in Parliament

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (10/12/2016)

கடைசி தொடர்பு:12:55 (10/12/2016)

பிரதமருக்கு பார்லி.,யில் பேச அனுமதி இல்லையா?

பிரதமர் மோடி இன்று குஜராத்தின் தீசாவில் கூட்டுறவு பால் ஆலை ஒன்றை திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றினார். அப்போது, 'பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு விஷயம் பற்றி பேச அரசு தயாராக இருக்கிறது. நான் பாராளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால்தான் உங்கள் முன் பேசுகிறேன்' என்று கூறினார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க