வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (14/12/2016)

கடைசி தொடர்பு:11:49 (14/12/2016)

இன்று பார்லி.,யில் பேசுவாரா பிரதமர் மோடி?

இன்று பாராளுமன்றத்துக்கு வந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், 'பிரதமர் மோடி இன்று பேசுவாரா?' என அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்ப்புடன் உள்ளனர். காங்கிரஸின் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு விவகாரம் பற்றிய விவாதத்துக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க