பெரம்பலூர், அரியலூரில் அம்மா பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றம்

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அம்மா பேரவையின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர்.ராமசந்திரன் என மூன்று அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள். சட்டமன்றம்,நாடாளுமன்றத்தில் ஜெ உருவசிலை திறப்பது, ஜெ உடல் அடக்கம் செய்யபட்ட இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவது, உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு ஜெயலலிதாவின் பெயரை பரிந்துரை செய்வது. சசிகலாவை கட்சியின் பொதுசெயலாளராக தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

-  எம்.திலீபன்

படங்கள்.செ.ராபர்ட்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!