Published:Updated:

ராஜ்நாத்சிங்கிடம் சசிகலா புஷ்பா மனு!

ராஜ்நாத்சிங்கிடம் சசிகலா புஷ்பா மனு!
ராஜ்நாத்சிங்கிடம் சசிகலா புஷ்பா மனு!

ராஜ்நாத்சிங்கிடம் சசிகலா புஷ்பா மனு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஏற்னெவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஜெ., மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சசிகலா புஷ்பா, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரண வேண்டும் என்று மனு அளித்தார். 

அடுத்த கட்டுரைக்கு