வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (21/12/2016)

கடைசி தொடர்பு:11:22 (21/12/2016)

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு

சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகன், நெருக்கமான தொழிலதிபர்கள் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.

இது சேகர் ரெட்டி ரெய்டு எதிரொலி என்றும் கூறுகிறார்கள். ராம மோகன ராவ் தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை.

படம் - ஆ.முத்துக்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க