வெளியிடப்பட்ட நேரம்: 05:57 (22/12/2016)

கடைசி தொடர்பு:10:08 (22/12/2016)

இன்று வாரணாசி செல்கிறார் மோடி!

பிரதமர் மோடி இன்று தனது தொகுதியான வாரணாசிக்கு செல்லவிருக்கிறார். அங்குள்ள, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், சிறப்பு கேன்சர் மருத்துவமனை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டவிருக்கிறார். விரைவில் வரவிருக்கும் உ.பி., சட்டசபைத் தேர்தலை ஒட்டி, பிரசாரத்திலும் ஈடுபட இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க