வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (30/12/2016)

கடைசி தொடர்பு:10:28 (30/12/2016)

நடிகர் ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல் 

 


அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, கட்சியின் தலைமைக்கு விலகல் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜுக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபரால் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க