சென்னையில் ஆர் எஸ் எஸ் பேரணி | RSS Rally in Chennai after 15 Years

வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (29/01/2017)

கடைசி தொடர்பு:21:45 (29/01/2017)

சென்னையில் ஆர் எஸ் எஸ் பேரணி

RSS Rally in Chennai after 15 Years

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்கு பின் காவல்துறை அனுமதியுடன் சென்னையில் நடக்கும்  ஆர் எஸ் எஸ் பேரணி இது. ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பாந்தியன் சாலை வரை நடந்த இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

(போட்டோ உதவி: என்.மணிகண்டன்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க