Published:Updated:

மோடி பட விளம்பரம்: Paytm, ஜியோவுக்கு நோட்டீஸ்!

மோடி பட விளம்பரம்: Paytm, ஜியோவுக்கு  நோட்டீஸ்!
மோடி பட விளம்பரம்: Paytm, ஜியோவுக்கு நோட்டீஸ்!

மோடி பட விளம்பரம்: Paytm, ஜியோவுக்கு நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மோடி பட விளம்பரம்: Paytm, ஜியோவுக்கு  நோட்டீஸ்!

பிரதமர் மோடியின் படத்தைப் பயன்படுத்தி Paytm மற்றும் ஜியோ நிறுவனங்கள், நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தன. இதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதி வாங்கவில்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு Paytm மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு