வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (06/02/2017)

கடைசி தொடர்பு:14:18 (06/02/2017)

சசிகலா முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது! சொல்கிறார் தா.பாண்டியன்

Tha. Pandiyan

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'சசிகலா தமிழக முதல்வராவதை, சட்டப்படி யாராலும் தடுக்க முடியாது.  அதிமுக எம்.எல்.ஏக்களை மக்கள்தான் தேர்ந்தெடுத்தார்கள். சசிகலா முதல்வரானதும் விவசாயிகள் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய வேண்டும்' என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க