ஓ.பி.எஸ் பதிலடி ட்வீட் - அ.தி.மு.க-வின் ரியாக்சன்! #OPSVsSasikala #Sasikala | AIADMK Official twitter account removes accusation of OPS tweet

வெளியிடப்பட்ட நேரம்: 01:21 (09/02/2017)

கடைசி தொடர்பு:12:49 (09/02/2017)

ஓ.பி.எஸ் பதிலடி ட்வீட் - அ.தி.மு.க-வின் ரியாக்சன்! #OPSVsSasikala #Sasikala

அ.தி.மு.க ட்வீட்

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கான @AIADMKOfficial ஐடியில், இன்று காலை #துரோகி என எழுதப்பட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் பகிரப்பட்டது. இதற்குப் பதிலடி தரும் விதமாக தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் @CMOTamilNadu என்ற கணக்கில், "அம்மாவின் உண்மைத் தொண்டன் துரோகியா? மக்கள் முடிவு செய்வார்கள் யார் துரோகிகள் என்று" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க-வின் டுவிட்டர் கணக்கிலிருந்து 'துரோகி' என எழுதப்பட்ட ட்வீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close