வெளியிடப்பட்ட நேரம்: 02:08 (14/02/2017)

கடைசி தொடர்பு:08:57 (14/02/2017)

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு..!

ரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்க உள்ளது உச்ச நீதிமன்றம்.  சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று வரும் தீர்ப்பை பொறுத்து தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு ஒரு முடிவு ஏற்படலாம். அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இந்த தீர்ப்பை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க