"சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்"- சுப்ரமணியன் சுவாமி ட்வீட்! | subramanyan swamy says sasikala change to tamil nadu prison

வெளியிடப்பட்ட நேரம்: 07:22 (16/02/2017)

கடைசி தொடர்பு:11:01 (16/02/2017)

"சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்"- சுப்ரமணியன் சுவாமி ட்வீட்!

பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் "பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். இதுதொடர்பாக சசிகலாவின் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டை 2 நாட்களில் அணுக வேண்டும். எடப்பாடி முதல்வரானதும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" ட்வீட்டியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க