வெளியிடப்பட்ட நேரம்: 05:55 (17/02/2017)

கடைசி தொடர்பு:10:33 (17/02/2017)

'அரசு பங்களாவை காலி செய்யுங்க' - ஓ.பி.எஸ்-க்கு நோட்டீஸ்! #Tnpolitics

புதிய முதல்வராக, எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற நிலையில், ' நீங்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார், அதன் காரணமாகவே பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க