மாட்டிறைச்சி ஏற்றுமதியைத் தடைசெய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.

சில நாட்களாக விவாதிக்கப்படாமல் இருந்த மாட்டிறைச்சி பிரச்னை, உத்தரப்பிரதேசத் தேர்தலையொட்டி, மீண்டும் தலைதூக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பாஜக-வை எதிர்கொண்டுவருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி நிலையங்களும் மூடப்படும் என்று பாஜக-வின் பொதுச் செயலாளர் அமித் ஷா கூறியிருந்தார். அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் செய்வதைப்போல இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப் படுவதைத்  தடைசெய்ய முடியுமா என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!