Published:Updated:

சசிகலாவை இன்று சந்திக்கிறார் நடராஜன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சசிகலாவை இன்று சந்திக்கிறார் நடராஜன்!
சசிகலாவை இன்று சந்திக்கிறார் நடராஜன்!

சசிகலாவை இன்று சந்திக்கிறார் நடராஜன்!

சசிகலாவை இன்று சந்திக்கிறார் நடராஜன்!

சசிகலாவுக்கு ஆறுதல் கூறும் வகையில், அவரின் கணவர் நடராஜன் இன்று அவரைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவைப் பார்ப்பதற்கு, கட்சியின் முக்கியப்  பிரமுகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால்  கைதிகளைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இன்று, வழக்கம்போல கைதிகளைப் பார்க்க  அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனைவியைச் சந்திப்பதற்காக, பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில தினங்களாகத் தங்கியிருப்பதாகவும், இன்று அல்லது நாளைக்குள் சசிகலாவை  சிறைக்குச் சென்று சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு