Published:Updated:

காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணைய தலைவராக சப்ரே நியமனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணைய தலைவராக சப்ரே நியமனம்
காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணைய தலைவராக சப்ரே நியமனம்

காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணைய தலைவராக சப்ரே நியமனம்

காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணைய தலைவராக சப்ரே நியமனம்

காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் தலைவராக ஏ.எம். சப்ரே நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரேவை நியமிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தாக்கூர் பரிந்துரை செய்திருந்தார். இதையடுத்து, சப்ரேவை நதிநீர் பங்கீட்டு ஆணையத் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சப்ரே உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல வருடங்களாக நிரப்பப்படாமல் இருந்த காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தின் தலைவர் பதவி நிரப்பப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு