Published:Updated:

வருகிறது... மத்திய அரசின் ட்விட்டர் சேவா !

வருகிறது... மத்திய அரசின் ட்விட்டர் சேவா !
வருகிறது... மத்திய அரசின் ட்விட்டர் சேவா !

வருகிறது... மத்திய அரசின் ட்விட்டர் சேவா !

வருகிறது... மத்திய அரசின் ட்விட்டர் சேவா !

மத்திய அரசின் அதிகாரபூர்வ  ட்விட்டர் சேவைக்கான பக்கம் விரைவில் வெளியிடப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பக்கத்தின்மூலம் மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பவேண்டிய புகார்களையும் , தகவல்களையும் அனுப்பலாம். அதோடு, உள்நாட்டில் வாழும் இந்தியர் மட்டும் இல்லாமல், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதன்மூலம் பயன்பெறுவர். அவர்களின் பாஸ்போட், விசா போன்றவற்றில் பிரச்னை ஏற்படும்போது, மத்திய அரசை இந்த ட்விட்டர் பக்கத்தின் மூலம் எளிதாகத் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இந்தியாவின் அனைத்து மக்களும் எளிதாக உதவிபெறும் வகையில் இந்தச் சேவை மையம் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு