வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (26/02/2017)

கடைசி தொடர்பு:15:26 (26/02/2017)

'ஜல்லிக்கட்டு போராட்டம் போலவே நெடுவாசலிலும் சில அமைப்புகள்' - ஹெச். ராஜா

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பா.ஜ.க தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

H.Raja

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே, நெடுவாசலிலும் சில அமைப்புகள் உள்ளன. எந்த திட்டம் கொண்டு வந்தாலும், பொய் குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. மக்கள் வேண்டாம் என்றால், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடத் தயார்' என கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க