வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (03/03/2017)

கடைசி தொடர்பு:16:40 (03/03/2017)

மத்திய அரசுடன் தமிழகம் நட்புறவு - தம்பிதுரை

thampidurai

மத்திய அரசுடன் தமிழக அரசு நட்புடன்தான் செயல்பட்டு வருகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அதிமுகவில் இருவேறு அணிகள் இல்லை. ஒரே அணிதான் உள்ளது. அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட்டு சிறப்பான ஆட்சியை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க