வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (04/03/2017)

கடைசி தொடர்பு:11:41 (04/03/2017)

பட்ஜெட் தாக்கலின்போது இது நடக்கும்! முதல்வரை எச்சரிக்கும் மாஃபா பாண்டியராஜன்

தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் தாக்கலின்போது முதல்வர் பழனிசாமி அரசுக்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற வைகுண்டநாதர் அவதார ஊர்வலத்தில், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல், இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்பார்வையில் நடைபெற வாய்ப்பு உள்ளது. பட்ஜெட் தாக்கலின்போது, தமிழக அரசு சிக்கலைச் சந்திக்கும் என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க