கனிமொழி தலைமையில் தி.மு.க மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தி.மு.க மாநிலங்களவை எம்பி கனிமொழியின் தலைமையில், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மகளிர் அணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதில், சமூகத்தில் பெண்களுக்கான பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

படம்: ஆ.முத்துக்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!