Published:Updated:

மாயாவதி-அகிலேஷ் கூட்டணி...!? உத்தரப்பிரதே அரசியலில் புதிய திருப்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாயாவதி-அகிலேஷ் கூட்டணி...!? உத்தரப்பிரதே அரசியலில் புதிய திருப்பம்!
மாயாவதி-அகிலேஷ் கூட்டணி...!? உத்தரப்பிரதே அரசியலில் புதிய திருப்பம்!

மாயாவதி-அகிலேஷ் கூட்டணி...!? உத்தரப்பிரதே அரசியலில் புதிய திருப்பம்!

மாயாவதி-அகிலேஷ் கூட்டணி...!? உத்தரப்பிரதே அரசியலில் புதிய திருப்பம்!

உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் 11-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், 'யாருக்கும் மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமைய விருப்பமில்லை. ஜனாதிபதி ஆட்சி அமைந்து பா.ஜ.க-வின் கையில் ரிமோட் கொடுக்க விரும்பமாட்டார்கள்' என்று கூறியுள்ளார். மாயாவதியுடன் கூட்டணி அமைக்க அகிலேஷ் தயங்கமாட்டார் என்பதைத்தான் இது உணர்த்துகிறது என்று பரவலாக கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு