வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (11/03/2017)

கடைசி தொடர்பு:17:36 (11/03/2017)

'அரசியலில் இருந்து விலகுவேன்' - இரோம் ஷர்மிளா

இரோம் ஷர்மிளா, இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். மேலும், அரசியலில் இருந்து விலக உள்ளதாகவும் தொலைக்காட்சி பேட்டிகளில் கூறியுள்ளார். 

Irom Sharmila to quit Politics - Photo AP

மணிப்பூர் தேர்தலில் இரோம் ஷர்மிளா 90 ஓட்டுக்களே பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் 18,649 ஓட்டுகளே பெற்று வெற்றி பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 143 ஓட்டுகள். இதனால் அரசியலில் இருந்து விலக உள்ளதாக இரோம் ஷர்மிளா கூறியுள்ளார். தன் மக்கள் தன்னை கைவிட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க