Published:Updated:

'இது அனைவருக்குமான அரசு...!'- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

'இது அனைவருக்குமான அரசு...!'- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
'இது அனைவருக்குமான அரசு...!'- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
'இது அனைவருக்குமான அரசு...!'- உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், 'மக்களுக்கு நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்' என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வரான பின் செய்தியாளர்களைச் சந்திக்கும் ஆதித்யநாத், 'நாங்கள் உத்தரப்பிரதேச மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். என் தலைமையிலான அரசாங்கம் எந்தவித பாகுபாடுகளுமின்றி அனைத்துத் தரப்பு மக்கள் நலன்களுக்காகவும் பாடுபடும். இந்த அரசு, அனைத்துக்கும் பொறுப்பேற்று பதில் சொல்லும்' என்று பேசியுள்ளார்.