"காலை 10 மணிக்குள் இரு கட்சிகளும், சின்னத்தைத் தேர்வு செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு! #TWOLEAVES #AIADMK | "morning 10 a.m is the deadline for the candidates to decide their logo" says election commission

வெளியிடப்பட்ட நேரம்: 01:37 (23/03/2017)

கடைசி தொடர்பு:13:18 (23/03/2017)

"காலை 10 மணிக்குள் இரு கட்சிகளும், சின்னத்தைத் தேர்வு செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு! #TWOLEAVES #AIADMK

 

 

'இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் இடைத்தேர்தலில் யாரும் பயன்படுத்தக்கூடாது' என்பதன் காரணமாக, காலை 10 மணிக்குள்ளாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் தங்களுக்கான சின்னங்களைத் தேர்வு செய்து, பெயரையும் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.