அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது - திருநாவுக்கரசர், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமா பங்கேற்பு

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தி.மு.க அழைப்புவிடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் தொடங்கியது.

ALL PARTY MEET

இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.கவின் மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

படம் : சோ.பாலசுப்ரமணியம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!