Published:Updated:

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டு தொடங்கவிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் வேலைகளில் பெற்றோர்கள் பரபரப்பாக இருந்துவருகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்குப் பொருத்தமான பள்ளியைத் தேர்வு செய்து அதில் சேர்ப்பதற்குள், பல பெற்றோர்களுக்குப் போதும் போதும் என்றாகி விடுகிறது. அரசுப் பள்ளியில் சேர்ப்பதா, தனியார் பள்ளியில் சேர்ப்பதா... என்கிற குழப்பத்துடன் இருக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனர். தங்கள் பிள்ளையை எங்கு சேர்க்கப் போகிறார்கள்... என்னென்ன காரணங்களால் அந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது பற்றிய இந்த சர்வேயில், தங்கள் நண்பர்களின்/உறவினர் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது ஆலோசனை சொல்பவர்களும் கலந்துகொள்ளலாம். (சர்வே முடிவினை அடிப்படையாகக் கொண்ட கட்டுரை விரைவில் வெளியாகும்.)

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

பள்ளியில் குழந்தையைச் சேர்க்கப்போகும் உங்கள் நண்பர் / உறவினருக்கு ஆலோசனைகள் சொல்வீர்கள் என்றால் நீங்களும் இந்த சர்வேயில் கலந்துகொள்ளலாம்.

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

1). நீங்கள் படித்தது எதில்? *

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

2). உங்கள் கணவர் / மனைவி படித்தது எதில்? *

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

3). உங்கள் குழந்தையைச் சேர்க்கப்போவது எதில்? *

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

4). தனியார் பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள் எனில், அரசுப் பள்ளியைத் தவிர்க்க காரணம்?

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

5). அரசுப் பள்ளியில் சேர்க்கப் போகிறீர்கள் எனில், தனியார் பள்ளியைத் தவிர்க்க காரணம்?

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

6). அரசுப் பள்ளியில் என்னவெல்லாம் சீர் செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்? *

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

7). தனியார் பள்ளியில் என்னவெல்லாம் சீர் செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்? *

அரசுப் பள்ளி அல்லது தனியார் பள்ளி... உங்கள் குழந்தையை எங்கு சேர்ப்பீர்கள்? #VikatanSurvey

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

அடுத்த கட்டுரைக்கு