ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா? #VikatanSurvey

ரஜினிகாந்த்

திரைத்துறைக்கும், தமிழக அரசியலுக்கும் என்றுமே நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. எம்.ஜி.ஆர் தொடங்கி பல நடிகர்களை தமிழக அரசியல் பார்த்திருக்கிறது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார் என இந்தப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால், "ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவார்களா? மாட்டார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து நீடிக்கிறது. ரஜினியைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறை ரசிகர்களை சந்திக்கும் போதும், அவர் அரசியலில் களம் இறங்குகிறார் என்பதுபோன்ற தகவல்கள் வெளியாகும். ஆனால், கடைசிநேரத்தில் அது இல்லாமல் போய்விடும். தற்போதைய சூழ்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமா என்பது குறித்து, கீழே உள்ள சர்வேயில் கலந்துகொண்டு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!