Published:Updated:

திகிலாகும் முகிலன் கதை... மாவோயிஸ்ட் காட்டில் மறைந்திருந்தாரா?

ஐஷ்வர்யா
லோகேஸ்வரன்.கோ

மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திவந்த சூழல் போராளியான முகிலன் காணாமல்போய் 140 நாள்களுக்குப் பின்பு திரும்பி வந்திருக்கிறார்.

முகிலன்
முகிலன்