Election bannerElection banner
Published:Updated:

தமிழ்நாடு தேர்தல்: 4 தொகுதிகளில் பாஜக முன்னிலை... சமூக வலைதளங்களில் பரபரக்கும் விவாதங்கள்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக கூட்டணி முன்னிலைப்பெற்று வரும் நிலையில் பாஜக 4 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவரும் நிலையில் கருத்துகணிப்பு முடிவுகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளி திமுகவுக்குப் பெருத்த போட்டியைத்தந்திருக்கிறது அதிமுக. இதில் மிக முக்கியமாக போட்டியிடும் அத்தனைத் தொகுதிகளிலும் தோல்வி உறுதி எனக் கணிக்கப்பட்ட பாஜக 4 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களைத் தொடங்கியிருக்கிறது.

Facebook Post
Facebook Post
Facebook Post
Facebook Post
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு