Published:Updated:

`சார்பட்டா' கபிலனாக மாறிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; அசத்தல் பர்த்டே பேனர்கள்! #VikatanPhotoStory

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு அவரது தொண்டர்கள் நகரப் பகுதியில் முதல்வர் ரங்கசாமியைப் பல்வேறுவிதமாக சித்திரித்து பேனர்கள் வைத்தனர்.