Published:Updated:

ஆம்பூர் பிரியாணி ஆளைத்தூக்கும்!

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

வேலூர் மாவட்டத்தைச் சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப் போகிறார்களா, வருவாய் வட்டங்களின் அடிப்படையில் பிரிக்கப்போகிறார்களா என, அரசு தரப்பிலேயே இன்னும் தெளிவாக முடிவு எடுக்கவில்லை.

திருப்பத்தூர் சந்தனம் 
ஊரே மணக்கும்!
திருப்பத்தூர் சந்தனம் ஊரே மணக்கும்!