Published:Updated:

``நித்யானந்தா பேச்சாற்றலை நேரடியாக கண்டு வியந்தேன்!" - Pattimandram Raja Interview - Part 2

பட்டிமன்றம் ராஜா நேர்காணலின் இரண்டாம் பகுதியில், தலைவர்கள் - பிரபலங்களின் பேச்சால் பற்றி தனது கருத்துகளை கூறியிருக்கிறார். Modi, Rajini, H Raja உள்ளிட்ட பலரது பேச்சுகள் பற்றியும், குறிப்பாக Nithyananda-வை சந்தித்த நேர்ந்தபோது, அவரது சில கேள்விகள் கேட்டு, நித்யானந்தாவின் அசத்தல் பதில்களால் வியந்த அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார். மேலும், சினிமா அனுபவத்தையும் இந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு