Published:Updated:

``நான் தமிழ்வெறியனும் அல்ல... சமஸ்கிருத வெறியனும் அல்ல!” - T M Krishna Interview

Sebastian & Sons என்னும் தனது புத்தகம் குறித்தும், அது உருவான விதம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார் இசைக் கலைஞர் T M Krishna. மிருதங்கத்தை உருவாக்கும் கலை - தயாரிப்பின் பின்னணியை நான்கு ஆண்டு காலம் ஆய்வு செய்த அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார். இசை, அரசியல், சமூகம், சாதியம் என பல தளங்களைப் பற்றியும், தனது புத்தகத்தால் எழுந்த சர்ச்சைகள் குறித்தும் இந்தப் பேட்டியில் டி.எம்.கிருஷ்ணா நிறைய பேசியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு