Published:Updated:
ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்... சிறப்புப் புகைப்படத் தொகுப்பு #SpotVisit
ஃபீனிக்ஸ் பறவை போன்ற அமைப்புகொண்ட ஜெயலலிதா நினைவிடத் திறப்புவிழாவைக் காண தமிழகம் முழுவதுமிருந்து அ.தி.மு.க-வினர் சென்னை மெரினாவில் குவிந்திருக்கிறார்கள்.