Published:Updated:

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கேரளாவிலிருந்து பிரிக்கப்பட்டு, 1956-ம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. இந்நாளில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைவதற்காகப் போராடிய தியாகிகளுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

விவேகானந்த கேந்திரம் ராமாயணக் கூடம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

சிதறால் சமண குடைவரை மலைக்கோயில்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

சிதறால் சமண குடைவரை மலைக்கோயில்

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

திவான் வேலுத்தம்பி தளவாய் அரண்மனை இல்லம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பூங்கா.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

குளச்சல் போர் நினைவுத்தூண்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

மணக்குடி கடற்கரை மற்றும் சுனாமியில் வீழ்ந்த பாலம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

முட்டம் கடற்கரை சுற்றுலாத்தலம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

மாத்தூர் தொட்டிப் பாலம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

திற்பரப்பு அருவி.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி சூரிய உதயக் காட்சி.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

'குமரித் தந்தை' அன்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி சிலை.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

பேச்சிப்பாறை அணைக்கட்டு.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கோட்டார் சவேரியார் ஆலயம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

நாகர்கோவில் மணி மேடை.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

வடசேரி பேருந்து நிலையம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி காந்தி மண்டபம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி காமராஜர் நினைவு மண்டபம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

மணக்குடி கடற்கரை கிராமம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

சொத்தவிளை கடற்கரை.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

தேங்காப்பட்டணம் துறைமுகம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி திருப்பதி கோயில்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

வட்டக்கோட்டை.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி கடற்கரை காட்சி கோபுரம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

விவேகானந்தர் மண்டபம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

முக்கடல் அணைக்கட்டு.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

சுசீந்திரம் கோயில்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

குற்றியார் இரட்டை அருவி.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

மார்ஷல் நேசமணி மணிமண்டபம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

முட்டம் கலங்கரை விளக்கம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

பத்மநாபபுரம் அரண்மனை.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

நாகர்கோவில் நாகராஜா கோயில்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

பெருஞ்சாணி அணைக்கட்டு.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி கோயில்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

திற்பரப்பு நீர்வீழ்ச்சி.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

திருவட்டார் கோயில்.

`கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த தினம்' சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

'குமரித் தந்தை' அன்று அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர், ஆட்சியர், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு