Published:Updated:

100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கப் பார்க்கிறாரா அமைச்சர் சம்பத்?

ஜி.சதாசிவம்
எஸ்.தேவராஜன்

தமிழகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தன் குடும்பத்தினருடன் சேர்ந்து, நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டியிருக் கிறார், கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தைச் சேர்ந்த டாக்டர் இளவரசன்.

அமைச்சர் எம்.சி.சம்பத்
அமைச்சர் எம்.சி.சம்பத்