

1996ம் ஆண்டு ஒன்றரை மணிநேரம் வைகோ அளித்த விறுவிறுப்பான சுறுசுறுப்பான பேட்டி...
தேர்தல் களத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் - வைகோ - 5விகடன்தானே...! வாங்க வாங்க...” வைகோவின் வீட்டுக்குள் நுழைந்ததுமே காத்திருந்த உதவியாளர்கள் உள் வரவேற்பறைக்கு வழி காட்டினார்கள்.
சின்ன வரவேற்பறை என்றாலும் ரொம்ப அழகு! அறை மொத்தமும் ‘எல்’ ஷேப் சோபாக்களோடு நல்ல டேஸ்ட்டுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது! சில நொடிகளில் வை.கோ. தரிசனம்! அரசியல்வாதிகளில் எப்போதும் ஃப்ரெஷ்ஷாகவே காட்சியளிப்பதில் வைகோ-வை மிஞ்ச ஆளில்லை. செங்கை எம்.ஜி.ஆர். மாவட்டச் சுற்றுப்பயணம் முடித்து முதல் நாளிரவு மூன்று மணிக்குத்தான் வீடு திரும்பியிருந்த போதிலும், மனிதர் முகத்தில் சோர்வில்லை... களைப்பில்லை - ஊற்றெடுத்த உற்சாகப் பெருவெள்ளம்!
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP