Published:Updated:

வீட்டுக்கு அருகே உடைந்து கிடக்கிறது தடுப்பணை... ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யும் வேலுமணி!

குருபிரசாத்
தி.விஜய்

‘‘இறைவன் கொடுத்த கொடை, மழை! அதைச் சேமிப்பது மிக மிக அவசியம். 200 சதுரஅடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழைநீரைச் சேகரித்தோம் என்றால், ஒரு குடும்பம் ஒரு வருடத்துக்குத் தேவையான மழைநீரைச் சேமிக்கலாம்.

 உடைந்து கிடக்கும் மதுக்கரை தடுப்பணை
உடைந்து கிடக்கும் மதுக்கரை தடுப்பணை