Published:Updated:

மே 21, 1991 - ராஜீவ் காந்தியின் கடைசி பிரஸ்மீட்!

Rajiv Gandhi last press meet
News
Rajiv Gandhi last press meet
Vikatan

ஈழத்தமிழர் படுகொலை பற்றி ராஜீவ் காந்தி சொன்ன அந்த பதில்..!

ஜெயலலிதாவுடன் சேர்ந்து சென்னைக் கடற்கரையில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தைத் துவக்கிய ராஜீவ் காந்தி, இரண்டாவது முறை சென்னை வருவது என்பது கடைசி நிமிடம் வரை கேள்விக்குறியாகவே இருந்தது.

'தனது சொந்தத் தொகுதியான அமேதியில் கடைசிகட்டப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, இந்த மாதம் 19-ம் தேதி ராஜீவ் காந்தி தமிழகம் வருவார்' என்று காங்கிரஸ் வட்டாரத்தில் முதலில் தகவல் தரப்பட்டது.

ஆனால், அதன் பிறகு திட்டம் மாறி ஆந்திராவில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு 21-ம் தேதி தமிழகம் வருவாரென்று அறிவிக்கப்பட்டது. 

ராஜீவ் காந்தியின் தேர்தல் பிரசார விசிட்டை கவர் செய்ய சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்றோம். ராஜீவுடன் செல்ல வசதியாக நிருபர்களுக்கு இரண்டு வேன்களை காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.

பழைய விமான நிலையத்துக்கு நாம் சென்றபோது, இரவு ஏழு மணி முப்பது நிமிடத்துக்கு வரவேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாகத் தகவல் சொல்லப்பட்டது. 

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP